சிறுவயதில் ஏற்ப்படும் இளநரையை போக்குவது எப்படி?

இன்றைய காலகட்டத்தில், இளம் வயதினரே வெள்ளை முடியால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது சங்கடத்தையும் குறைந்த நம்பிக்கையையும் தருகிறது. இளம் வயதிலேயே வெள்ளை முடி என்பது மரபணு காரணங்களால் வரலாம். ஆனால் இது பொதுவாக நமது அன்றாட உணவுடன் தொடர்புடையது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெள்ளை முடி வளராமல் தடுக்கலாம். முடி பராமரிப்புக்கு பல ஊட்டச்சத்துக்கள் தேவைப்பட்டாலும், உடலில் வைட்டமின் பி குறைபாடு இருந்தால், அது மோசமாகிவிடும். உடலில் வைட்டமின் பி குறைபாடு ஏற்பட்டால், அதன் தாக்கம் … Continue reading சிறுவயதில் ஏற்ப்படும் இளநரையை போக்குவது எப்படி?